« first day (1001 days earlier)      last day (335 days later) » 

7:36 AM
தமிழ் மொழி செழித்து வளர, தமிழ் அறிவை மற்றவர்களுடன் பகிரவும் மேலும் விவாதங்கள் நடத்தவும் stackexchang​​e என்கிற தளத்தில் ஒரு குருந்தளம் அமைக்கப்பட்டு உள்ளது உங்கள் அனைவரையும் இதில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

http://area51.stackexchange.com/proposals/80607/tamil-language-and-literature

இந்த தளத்தை மற்ற மொழிகள் பல பயன்படுத்தி மொழி வளர்ச்சிக்கு ஒரு புதிய பரிணாமம் சேர்த்துள்ளனர். உதாரணமாக
http://japanese.stackexchange.com/
http://chinese.stackexchange.com/
http://spanish.stackexchange.com/
 
can somebody help me?
i have a serious issue
2
Q: android imageview scaletype not working for AnimationDrawable

sharathI have a imageview that fills my entire screen and i downloaded images from url into my sdcard, I am using AnimationDrawable to show these images as slideshow in the imageview. But however I try my Images are loosing their aspect ratio, the images appear stretched. I have tried all the scaletype'...

 

« first day (1001 days earlier)      last day (335 days later) »